முகப்பு /செய்தி /இந்தியா / ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசுமுறை பயணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கீனி ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இதையும் படிங்க: 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

ஜி 7 மாநாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொள்கிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை ஜெலன்ஸ்கி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

First published:

Tags: PM Modi