முகப்பு /செய்தி /இந்தியா / கூட்டணிக்காக யாரும் எங்களுடன் பேசவில்லை - குமாரசாமி

கூட்டணிக்காக யாரும் எங்களுடன் பேசவில்லை - குமாரசாமி

குமாரசாமி

குமாரசாமி

யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்..

top videos

    தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, “கூட்டணிக்காக யாரும் எங்களுடன் பேசவில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை” என்றார்

    First published:

    Tags: Karnataka, Karnataka Election 2023, Politics