முகப்பு /செய்தி /இந்தியா / லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொன்று உடலை ஃப்ரிட்ஜில் வைத்தவர் கைது - டெல்லியில் மீண்டும் கொடூரம்

லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொன்று உடலை ஃப்ரிட்ஜில் வைத்தவர் கைது - டெல்லியில் மீண்டும் கொடூரம்

மாதிரி படம்

மாதிரி படம்

Delhi | லிவ் - இன்' உறவில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

டெல்லி ஷ்ரத்தா வாக்கர் சம்பவம் போல் ஐதராபாத்தில் லிவ்-இன் காதலியை கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வரும் 48 வயதான சந்திர மோகன் என்பவர், 55 வயதான அனுதாரா என்பவருடன் லிவ்-இன் முறையில் தொடர்பில் இருந்து வந்துள்ளார். தனது வீட்டின் ஒரு பகுதியில் சந்திரமோகனை, அனுராதா தங்க வைத்திருந்தார். அனுராதாவிடம் 7 லட்ச ரூபாய் வரை பணம் பெற்று உள்ளார் சந்திர மோகன். அதனை திருப்பி தர கோரி நெருக்கடி கொடுத்தால், அனுராதாவை திட்டமிட்டு கடந்த 12-ம் தேதி குத்தி கொன்றுள்ளார் சந்திரமோகன்.

பின்னர் உடலை 6 பாகங்களாக வெட்டிய அவர், தலையை முசி நதியில் வீசியுள்ளார். அதனை கைப்பற்றிய போலீசார், தொடர் விசாரணைக்குப் பின் சந்திர மோகனை கைது செய்தனர்.

மேலும் படிக்க... சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள்... அதிகாரிகள் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

மேலும், வீட்டின் ப்ரிட்ஜில் மறைத்து வைத்திருந்த அனுராதாவின் உடல்பாகங்களை கைப்பற்றினர்.

top videos
    First published:

    Tags: Crime News, Murder, Telangana