முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிடும் ஒரே தமிழர்.!

கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிடும் ஒரே தமிழர்.!

BJP

BJP

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் முரளியிடம் நியூஸ் 18 செய்தியாளர் நடத்திய நேர்காணல்

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜக ஆட்சியை இழந்துவிடும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. எனவே அந்த கட்சி சார்பில் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பாஜக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

top videos

    புலிகேசி பகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முரளி நியூஸ் 18 செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி

    First published:

    Tags: Karnataka, Karnataka Election 2023