முகப்பு /செய்தி /இந்தியா / 'யார் உண்மையான அதிமுக?' கர்நாடகாவில் நடக்கும் குழப்பம்!

'யார் உண்மையான அதிமுக?' கர்நாடகாவில் நடக்கும் குழப்பம்!

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் குமார்

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் குமார்

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் யார் உண்மையான அதிமுக என்று, ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக மாநிலம் காந்திநகர் தொகுதியில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் ஆணையம், அதிமுக என்று குறிப்பிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாநில செயலாளர் குமார் தலைமையிலான ஈபிஎஸ் தரப்பு தேர்தல் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

top videos

    இந்நிலையில் குமார், நியூஸ்18 செய்தியாளருக்கு அளித்த பிரத்தேக பேட்டி..

    First published:

    Tags: AIADMK, Election Campaign, Karnataka