முகப்பு /செய்தி /இந்தியா / Exclusive : காங்கிரஸ் கட்சியை நம்ப மக்கள் தயாராக இல்லை - நிர்மலா சீதாராமன் விமர்சனம்

Exclusive : காங்கிரஸ் கட்சியை நம்ப மக்கள் தயாராக இல்லை - நிர்மலா சீதாராமன் விமர்சனம்

பெங்களூரு ஜெய் நகர் தொகுதியில் வாக்களித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெங்களூரு ஜெய் நகர் தொகுதியில் வாக்களித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Karnataka Election 2023 | காங்கிரஸை நம்ப மக்கள் தயாராக இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். Karnataka Election 2023 |

  • Last Updated :
  • Karnataka, India

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் ஆம்ஆத்மி, தேதியவாத காங்கிரஸ் மற்றும் ஒவைசியின் AIMIM கட்சிகளும் சில தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில் பெங்களூரு ஜெய்நகரில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், வாக்கு என்பது மக்களின் அதிகாரம், எல்லோரும் அவர்களின் வீட்டில் இருந்து வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான கடிதம்...

top videos

     காங்கிரஸ் இதற்கு முன்பு கொடுத்த எல்லா இலவச திட்டங்களையும் நிறைவேற்றியிருந்தால் மக்கள் அவர்களை நம்பியிருப்பார்கள், அவர்கள் இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மக்கள் அவர்களை நம்ம தயாராக இல்லை” என்றார்.

    First published:

    Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Karnataka Election 2023