முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக முதல்வர் தேர்வில் தொடர்ந்து இழுபறி.. ராகுலை சந்திக்கும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்..!

கர்நாடக முதல்வர் தேர்வில் தொடர்ந்து இழுபறி.. ராகுலை சந்திக்கும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்..!

சித்தராமையா - டி.கே.சிவக்குமார்

சித்தராமையா - டி.கே.சிவக்குமார்

இன்றுக்குள் முதல்வர் யார் என இறுதி செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

கர்நாடக முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சித்தராமையா சந்தித்துப் பேசுகிறார். இதற்கு அடுத்து 12 மணிக்கு டி.கே.சிவக்குமார் சந்திக்கிறார்.

top videos

    முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இரண்டு நாட்களாக இழுபறி நீடிக்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இன்றுக்குள் முதல்வர் இறுதி செய்யப்படுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    First published:

    Tags: Karnataka Election 2023, Siddaramaiah