முகப்பு /செய்தி /இந்தியா / நீடா முகேஷ் அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழா... தங்க நிற உடையில் ஜொலித்த இஷா அம்பானி..!

நீடா முகேஷ் அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழா... தங்க நிற உடையில் ஜொலித்த இஷா அம்பானி..!

முகேஷ் அம்பானி -  இஷா அம்பானி

முகேஷ் அம்பானி - இஷா அம்பானி

நீடா முகேஷ் அம்பானியின் கல்சுரல் திறப்பு விழாவை முன்னிட்டு 3 நாட்கள் பொதுமக்களுக்காக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் மையத்தில்  நீடா முகேஷ் அம்பானியின்  கல்சுரல் சென்டரின் பிரமாண்டமான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இது நீடா அம்பானியின் கனவுத் திட்டம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து 3 நாட்கள் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.

இந்த விழாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் அவரது மகள் இஷா அம்பானியும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தங்க நிற உடையில் இஷா அம்பானி ஜொலித்தார். மற்றொரு புறம் முகேஷ் அம்பானி கருப்பு நிற ஷூட்டில் கலக்கினார்.
 
View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)நீடா முகேஷ் அம்பானியின் கலாச்சார மையம்  திறப்பு விழாவை முன்னிட்டு 3 நாட்கள் பொதுமக்களுக்காக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது. தி ஜர்னி ஆஃப் அவர் கன்ட்ரி என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இசைக் கலைஞர்கள் மும்பை வந்திருக்கின்றனர்.

top videos
    First published:

    Tags: Fashion, Isha Ambani, Nita Ambani, Reliance Foundation