முகப்பு /செய்தி /இந்தியா / நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு..!

நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

India Corona | நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,103 ஆக குறைந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

புதிதாக 9 ஆயிரத்து 629 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்றில் இருந்து புதிதாக 11 ஆயிரத்து 967 பேர் மீண்டுள்ளனர். ஒருநாள் கொரோனா பாதிப்பு 5 புள்ளி 38 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்... கடைசி நேர முயற்சிகள் வீணானது.. நடந்தது என்ன?

top videos

    இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 61ஆயிரத்து 103 ஆக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 5 ஆயிரத்து 407 பேர் புதிதாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர்.

    First published:

    Tags: CoronaVirus, Covid-19, India