முகப்பு /செய்தி /இந்தியா / மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் - ஐ.நா தகவல்

மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் - ஐ.நா தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

  • Last Updated :
  • New Delhi, India

உலக மக்கள் தொகையில் இந்தியா 142 கோடியைத் தாண்டியதாக ஐ.நா அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் இதுவரை அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விட 29 லட்சம் பேர் அதிகமாகக் கொண்டு இந்தியா முதலிடத்திற்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகவும் உள்ளது.

First published:

Tags: China, India, Population, United Nation