முகப்பு /செய்தி /இந்தியா / VIDEO | "இவ்வளவு எளிமையா..!” ஆச்சர்யப்படவைத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம்..

VIDEO | "இவ்வளவு எளிமையா..!” ஆச்சர்யப்படவைத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம்..

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம்

இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததாகவும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Bangalore, India

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம், பெங்களூரில் ஜூன் 7 மிக எளிமையான முறையில் நடந்தது.

பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மகள் வாங்மயி ப்ரகலா என்பவருக்கும் பிரதிக் என்பவருக்கும் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததாகவும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தனது ஒரே மகள் திருமணத்தை மிக எளிமையாக நடத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Bangalore, Nirmala Sitharaman, Wedding plans