முகப்பு /செய்தி /இந்தியா / Decode | ரிசார்ட் அரசியலின் பாட்சா டி.கே.சிவக்குமாரின் பின்னணி என்ன? - ஓர் அலசல்

Decode | ரிசார்ட் அரசியலின் பாட்சா டி.கே.சிவக்குமாரின் பின்னணி என்ன? - ஓர் அலசல்

Decode | ரிசார்ட் அரசியலின் பாட்சா டி.கே.சிவக்குமாரின் பின்னணி என்ன? - ஓர் அலசல்

DK Shivakumar's Resort Politics : கர்நாடகாவில் புகழ்பெற்ற அரசியல்வாதி மற்றும் ரிசார்ட் அரசியலுக்கு எல்லாம் முன்னோடி டி.கே.சிவகுமாரின் அரசியலை உள்ளும் புறமும் அலசும் Decode..

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகாவில் புகழ்பெற்ற அரசியல்வாதி மற்றும் ரிசாட் அரசியலுக்கு எல்லாம் முன்னோடி டி.கே.சிவக்குமாரின் அரசியல் வாழ்வு, ஆளுமை உள்ளிட்டவை குறித்த பல்வேறு விபரங்களை விரிவாக பேசியுள்ளார் நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் ச. கார்த்திகை செல்வன்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க உள்ளது. கர்நாடக தேர்தல் மற்றும் அதன் முடிவுகளின் போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட பெயராக டிகே சிவகுமார் என்பது அமைந்தது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்ததில் முக்கிய பங்கை வகித்தவராக டிகே சிவக்குமார் பாராட்டப்படுகிறார்.

வொக்கலிகா சமூகத்தை சேர்ந்த சிவக்குமார் கர்நாடக காங்கிரசின் தலைவராக பொறுப்பில் உள்ளார். முன்னதாக எச்.டி. குமாரசாமி அமைச்சரவையில் நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்து காவிரி மற்றும் மேகதாது தடுப்பணை விவகாரத்தில் சிவக்குமார் பரபரப்பாக பேசப்பட்டார். கர்நாடக சட்டன்ற தேர்தல் முடிவு வெளியான ஒரே நாளில், டிகே சிவக்குமாரின் ஆளுமை குறித்து விஐபிக்கள் பாராட்டத் தொடங்கினர். சிவக்குமாரின் அரசியல் வாழ்வு, ஆளுமை உள்ளிட்டவை குறித்த பல்வேறு விபரங்களை விரிவாக பேசியுள்ளார் நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் ச. கார்த்திகை செல்வன். வீடியோவை பார்க்க…

' isDesktop="true" id="981858" youtubeid="w0UpE5lenX8" category="national">

தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் பொறுப்புகள் குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் டிகே டிகே சிவகுமாருக்கு துணை முதல்வர் பொறுப்பு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

top videos
    First published:

    Tags: Decode, Karnataka, Karnataka Election 2023