முகப்பு /செய்தி /இந்தியா / 'இந்த இருக்கையில்தான் அமர்வேன் என்றால் அது முட்டாள்தனம்!' - அண்ணாமலை

'இந்த இருக்கையில்தான் அமர்வேன் என்றால் அது முட்டாள்தனம்!' - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

20 ஆண்டுகளாய் திமுக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெறுவது சாதனை அல்ல என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

ஒருமுறை கூட தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெறவில்லை எனக் கூறுவதற்குக் கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு அருகதை இல்லை எனக் கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 20 ஆண்டுகளாய் திமுக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெறுவது சாதனை அல்ல என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாகச் சாடியுள்ளார்.

top videos

    இதுகுறித்த முழு தொகுப்பைப் பார்க்க வீடியோவை கிளிக் செய்யவும்.

    First published:

    Tags: BJP, Karnataka Election 2023