முகப்பு /செய்தி /இந்தியா / மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம்... புதிய சட்ட அமைச்சர் நியமனம்...!

மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம்... புதிய சட்ட அமைச்சர் நியமனம்...!

அர்ஜுன் ராம் மேவால் - கிரண் ரிஜுஜு

அர்ஜுன் ராம் மேவால் - கிரண் ரிஜுஜு

cabinet reshuffle | சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜுஜு புவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

மத்திய அமைச்சரவை திடீரென மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மத்திய கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன் ராம் மேவால் சட்டத் துறையை கூடுதலாக கவனிப்பார். இதுவரை சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜுஜு புவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    நீதித் துறை நிர்வாகத்தில் தலையிடுவதாக எழுந்த புகாரை அடுத்து கிரண் ரிஜுஜு சட்ட அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    First published:

    Tags: Cabinet Reshuffle