நாமக்கல் உழவர் சந்தையில், கடந்த சில நாட்களாக காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தது. தற்போது உழவர் சந்தையில் பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை சற்று உயர்வு சந்தித்து உள்ளது. மேலும் ஒரு சில காய்கறிகளின் விலையில் எந்தமாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது...
உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறி விலை பட்டியல் இதோ,
கத்தரி - ₹12-28
தக்காளி - ₹8-10
வெண்டை - ₹ 20-24
அவரை - ₹ 32-50
கொத்தவரை - ₹28
முள்ளங்கி - ₹16
புடல் - ₹20-24
பாகல் - ₹20-24
பீர்க்கன் - ₹24-36
வாழைக்காய் - ₹28
வாழைப் பூ - ₹07-10
வாழைத்தண்டு - ₹5-10
பரங்கிகாய் - ₹25
பூசணி - ₹25
சுரை - ₹5-10
மாங்காய் - ₹60
தேங்காய் - ₹34
எலுமிச்சை - ₹80
கோவக்காய் - ₹40
கெடாரங்காய் - ₹30
சி.வெங்காயம் - ₹12-16
பெ.வெங்காயம் - ₹20
கீரை - ₹30
பீன்ஸ் - ₹45-50
கேரட் - ₹70-76
பீட்ரூட் - ₹20-24
உருளை - ₹28-32
சௌசௌ - ₹24
கோஸ் - ₹15-20
காளிபிளவர் - ₹15-25
குடைமிளகாய் - ₹52
கொய்யா - ₹40
மலைவாழை பழம் - ₹50
பச்சைபழம் - ₹25
கற்புரவள்ளி - ₹30
ரஸ்தாளி - ₹30
செவ்வாழை - ₹50
பூவன் - ₹20
இளநீர் - ₹15-20
பலாபழம் - ₹30
கருவேப்பிலை - ₹40
மல்லிதழை - ₹30
புதினா - ₹40
இஞ்சி - ₹45
பூண்டு - ₹50
ப.மிளகாய் - ₹40-48
வாழைஇலை - ₹30
மரவள்ளி - ₹20
ம.சோளம் - ₹30
வெள்ளரிக்காய் - ₹20-50
சேணை - ₹20
கருணை - ₹30
பப்பாளி - ₹20
நூல்கோல் - ₹20-24
நிலக்கடலை - ₹45
சர்க்கரை வள்ளிகிழங்கு - ₹40
மாம்பழம் - ₹50-60
கொலுமிச்சை - ₹30
சப்போட்டா - ₹36
தர்பூசணி - ₹15
விலாம்பழம் - ₹40
மேற்கண்ட விலை நிலவரத்தின் படி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Namakkal, Vegetable price