நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (11-02-2022) விலை நிலவரம்,
கத்தரி - ₹50-70
தக்காளி - ₹12-15
வெண்டை - ₹20-24
அவரை - ₹40-60
கொத்தவரை - ₹40
முள்ளங்கி - ₹20
புடல் - ₹16-20
பாகல் - ₹28-32
பீர்க்கன் - ₹28-32
வாழைக்காய் - ₹28
வாழைப் பூ - ₹07-10
வாழைத்தண்டு - ₹5-10
பரங்கிகாய் - ₹25
பூசணி - ₹25
சுரை - ₹5-10
மாங்காய் - ₹50
தேங்காய் - ₹34
எலுமிச்சை - ₹60
கோவக்காய் - ₹40
கெடாரங்காய் - ₹30
சி.வெங்காயம் - ₹36-45
பெ.வெங்காயம் - ₹38
கீரை - ₹50
பீன்ஸ் - ₹24-28
கேரட் - ₹70-80
பீட்ரூட் - ₹44-48
உருளை - ₹25-28
சௌசௌ - ₹28
கோஸ் - ₹30
காளிபிளவர் - ₹15-25
குடைமிளகாய் - ₹52
கொய்யா - ₹40
மலைவாழை பழம் - ₹50
பச்சைபழம் - ₹25
கற்புரவள்ளி - ₹30
ரஸ்தாளி - ₹30
செவ்வாழை - ₹50
பூவன் - ₹20
இளநீர் - ₹15-20
பலாபழம் - ₹30
கருவேப்பிலை - ₹50
மல்லிதழை - ₹50
புதினா - ₹50
இஞ்சி - ₹40
பூண்டு - ₹50
ப.மிளகாய் - ₹50-60
வாழைஇலை - ₹30
மரவள்ளி - ₹20
ம.சோளம் - ₹30
வெள்ளரிக்காய் - ₹20-50
சேணை - ₹25
கருணை - ₹50
பப்பாளி - ₹20
நூல்கோல் - ₹28-32
நிலக்கடலை - ₹40
சர்க்கரை வள்ளிகிழங்கு - ₹45
மாம்பழம் - ₹50-60
கொலுமிச்சை - ₹30
சப்போட்டா - ₹36
தர்பூசணி - ₹20
விலாம்பழம் - ₹40
மேற்கண்ட விலை நிலவரத்தின் படி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Namakkal, Vegetable price