முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்: உழவர் சந்தையில் குறைந்த விலையில் விற்கப்படும் சின்ன வெங்காயம் : காய்கறிகளின் இன்றைய (05/04/22) விலை நிலவரம்

நாமக்கல்: உழவர் சந்தையில் குறைந்த விலையில் விற்கப்படும் சின்ன வெங்காயம் : காய்கறிகளின் இன்றைய (05/04/22) விலை நிலவரம்

சின்ன வெங்காயம் விலை உயர்வு

சின்ன வெங்காயம் விலை உயர்வு

சின்ன வெங்காயம் சில நாட்களாகவே குறைந்த விலையிலே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் எதிர்ப்பார்த்த விலை கிடைக்காததால் வெங்காயம் சாகுபடி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாமக்கல் உழவர் சந்தையில், கடந்த சில நாட்களாக காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தது. தற்போது உழவர் சந்தையில் பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழங்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வை சந்தித்துள்ளது. இதனிடையே சின்னவெங்காயம் பொருத்தவரை சில நாட்களாகவே குறைந்த விலையிலே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் எதிர்ப்பார்த்த விலை கிடைக்காததால் வெங்காயம் சாகுபடி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கத்தரி - ₹28-36

தக்காளி - ₹10-14

வெண்டை - ₹ 30-36

அவரை - ₹ 40-60

கொத்தவரை - ₹30

முள்ளங்கி - ₹16

புடல் - ₹20-24

பாகல் - ₹20-24

பீர்க்கன் - ₹30-36

வாழைக்காய் - ₹28

வாழைப் பூ - ₹07-10

வாழைத்தண்டு - ₹5-10

பரங்கிகாய் - ₹20

பூசணி - ₹20

சுரை - ₹5-10

மாங்காய் - ₹40

தேங்காய் - ₹34

எலுமிச்சை - ₹120

கோவக்காய் - ₹40

கெடாரங்காய் - ₹30

சி.வெங்காயம் - ₹12-18

பெ.வெங்காயம் - ₹20-22

கீரை - ₹30

பீன்ஸ் - ₹70-80

கேரட் - ₹60-64

பீட்ரூட் - ₹24-36

உருளை - ₹28-30

சௌசௌ - ₹20

கோஸ் - ₹16-20

காளிபிளவர் -‌ ₹15-20

குடைமிளகாய் - ₹52

கொய்யா - ₹40

மலைவாழை பழம் - ₹50

பச்சைபழம் - ₹25

கற்புரவள்ளி - ₹30

ரஸ்தாளி - ₹30

செவ்வாழை - ₹50

பூவன் - ₹20

இளநீர் - ₹15-20

பலாபழம் - ₹30

கருவேப்பிலை - ₹40

மல்லிதழை - ₹30

புதினா - ₹40

இஞ்சி - ₹45

பூண்டு - ₹50

ப.மிளகாய் - ₹40-48

வாழைஇலை - ₹30

மரவள்ளி - ₹20

ம.சோளம் - ₹30

வெள்ளரிக்காய் - ₹20-50

சேணை - ₹25

கருணை - ₹30

பப்பாளி - ₹20

நூல்கோல் - ₹20-24

நிலக்கடலை - ₹40

சர்க்கரை வள்ளிகிழங்கு - ₹40

மாம்பழம் - ₹50-60

கொலுமிச்சை - ₹30

சப்போட்டா - ₹40

தர்பூசணி - ₹15

விலாம்பழம் - ₹40

செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்

First published:

Tags: Namakkal, Vegetable price, Vegetables