முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம்!

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம்!

நாமக்கல் உழவர் சந்தை

நாமக்கல் உழவர் சந்தை

Namakkal Farmers Market | நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 விலைக்கும், தக்காளி ரூ.28 முதல் ரூ.32க்கும், வெண்டைக்காய் ரூ.50 முதல் ரூ.58க்கும், அவரை ரூ.40 முதல் ரூ.50க்கும், கொத்தவரை ரூ.40க்கும், முருங்கைக்காய் ரூ.70க்கும், முள்ளங்கி ரூ.16க்கும், புடலங்காய் ரூ.30 முதல் ரூ.36க்கும், பாகற்காய் ரூ.28 முதல் ரூ.32க்கும், பீர்க்கங்காய் ரூ.45 முதல் ரூ.54க்கும், வாழைக்காய் ரூ.24க்கும், வாழைப்பூ (1) ரூ.7 முதல் ரூ.10க்கும், வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், பரங்கிக்காய் ரூ.20க்கும், பூசணிக்காய் ரூ.20க்கும், சுரைக்காய் (1) ரூ.8 முதல் ரூ.12க்கும், மாங்காய் ரூ.60க்கும், தேங்காய் ரூ.30க்கும், எலுமிச்சை ரூ.100க்கும், கோவக்காய் ரூ.40க்கும், கெடாரங்காய் ரூ.30க்கும், சி.வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40க்கும், பெ.வெங்காயம் ரூ.16 முதல் ரூ.20க்கும், கீரை ரூ.30க்கும், பீன்ஸ் ரூ.40 முதல் ரூ.48க்கும், கேரட் ரூ.32 முதல் ரூ.36க்கும், பீட்ரூட் ரூ.32 முதல் ரூ.36க்கும், உருளைக்கிழங்கு ரூ.24 முதல் ரூ.27க்கும், சவ்சவ் ரூ.28க்கும், முட்டைகோஸ் ரூ.16 முதல் ரூ.20க்கும், காளிபிளவர் ரூ.15 முதல் ரூ.20க்கும், குடைமிளகாய் ரூ.40க்கும், கொய்யா ரூ.40 முதல் ரூ.60க்கும் விற்கப்படுகிறது.

இதையும் படிங்க : கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

மேலும், மலைவாழைப்பழம் ரூ.50க்கும், பச்சை பழம் ரூ.25க்கும், கற்பூரவள்ளி ரூ.40க்கும், ரஸ்தாளி 30க்கும், முட்டைகோஸ் ரூ.16 முதல் ரூ.20க்கும், காளிபிளவர் ரூ.15 முதல் ரூ.20க்கும், குடைமிளகாய் ரூ.40க்கும், செவ்வாழை ரூ.50க்கும், பூவன் ரூ.20க்கும், இளநீர் ரூ.15 முதல் ரூ.25க்கும், பலாப்பழம் ரூ.30க்கும், கறிவேப்பிலை ரூ.40க்கும், மல்லிதழை ரூ.30க்கும், புதினா ரூ.30க்கும், இஞ்சி ரூ.90க்கும், பூண்டு ரூ.50க்கும், ப.மிளகாய் ரூ.40 முதல் ரூ.48க்கும், வாழை இலை ரூ.30க்கும், மரவள்ளிக்கிழங்கு ரூ.25க்கும், மக்காச்சோளம் ரூ.30க்கும், வெள்ளரிக்காய் ரூ.20 முதல் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல், சேனைக்கிழங்கு ரூ.36க்கும், கருணைக்கிழங்கு ரூ.36க்கும், பப்பாளி ரூ. 25க்கும், நூல்கோல் ரூ.28 முதல் ரூ.32க்கும், நிலக்கடலை ரூ.45க்கும், சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40க்கும், சப்போட்டா ரூ.40க்கும், தர்பூசணி ரூ.12 மற்றும் விலாம்பழம் ரூ.40க்கும் நாமக்கல் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

First published:

Tags: Local News, Namakkal