ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ஏராளமான இடங்களில் மின் தடை .!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ஏராளமான இடங்களில் மின் தடை .!

நாமக்கலில் நாளை தடை

நாமக்கலில் நாளை தடை

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், கபிலர்மலை நாமக்கல் அருகே உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) புதன்சந்தை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ஏராளமான இடங்களில் மின் தடை .!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், கபிலர்மலை நாமக்கல் அருகே உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) புதன்சந்தை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், கபிலர்மலை நாமக்கல் அருகே உள்ள துணை மின்நிலையத்தில் நாளை துணைமின் நிலையத்தில் உள்ள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதையும் படிங்க: திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்த கொங்கு நாட்டு தலம்.!

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, களங்காணி, காரைக்குறிச்சி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

கபிலர் மலை:

நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையாம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Published by:Arunkumar A
First published:

Tags: Namakkal