ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்: (19.01.2022) இன்று மின்தடை அறிவிப்பு இடங்கள் இவைதான்!

நாமக்கல்: (19.01.2022) இன்று மின்தடை அறிவிப்பு இடங்கள் இவைதான்!

நாமக்கல்: நாமக்கல்: (19.01.2022) இன்று மின்தடை அறிவிப்பு இடங்கள் இவைதான்!

நாமக்கல்: நாமக்கல்: (19.01.2022) இன்று மின்தடை அறிவிப்பு இடங்கள் இவைதான்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் துணை மின்நிலையத்தில் இன்று (19.01.2022) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராசிபுரம், முத்துகாளிபட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி,

சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசுப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிப்பாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Namakkal, Power cut