ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்: (21.01.2022) இன்று மின்தடை அறிவிப்பு இடங்கள் இவைதான்!

நாமக்கல்: (21.01.2022) இன்று மின்தடை அறிவிப்பு இடங்கள் இவைதான்!

நாமக்கல்: (21.01.2022) இன்று மின்தடை அறிவிப்பு இடங்கள் இவைதான்!

நாமக்கல்: (21.01.2022) இன்று மின்தடை அறிவிப்பு இடங்கள் இவைதான்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம்,

    பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Suresh V
    First published:

    Tags: Namakkal, Power cut