ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்ட மக்களே... உங்களிடம் இருக்க வேண்டிய முக்கிய போன் நம்பர்கள் இவை!

நாமக்கல் மாவட்ட மக்களே... உங்களிடம் இருக்க வேண்டிய முக்கிய போன் நம்பர்கள் இவை!

செல்போன் எண்கள்

செல்போன் எண்கள்

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்களுக்கு மிகவும் அவசியமான, பயனுள்ள வகையில், முக்கிய தொலைபேசி எண்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்களுக்கு தேவையான, மிகவும் பயனுள்ள தொலைபேசி எண்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.  இதில், மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசு அலுவகங்கள், அலுவலர்களின் செல்போன் எண்கள் இடம்பெற்றுள்ளன. இவை எப்போதும் உங்கள் போனில் இருப்பது நல்லது.

மாவட்ட ஆட்சித் தலைவர், நாமக்கல் -  9444163000, 0428628110

ஊரக வளர்ச்சி துறை:

வட்டார வளர்ச்சி அலுவலர், நாமக்கல் 740260688, 04286-234101

திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாமக்கல் - 7373704208, 04286-280666

உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), நாமக்கல் -  7402606854, 04286-280152

வட்டார வளர்ச்சி அலுவலர், எலச்சிபாளையம் -  7402606869, 04288-231121

வட்டார வளர்ச்சி அலுவலர், எருமப்பட்டி - 7402606871, 04286-252632

வட்டார வளரச்சி அலுவலர், கபிலர்மலை - 7402606873, 04268-254726

வட்டார வளரச்சி அலுவலர், கொல்லிமலை  -  7402606875, 04286-247425

வட்டார வளர்ச்சி அலுவலர், மல்லசமுத்திரம் -  7402606877, 04288-238144

வட்டார வளர்ச்சி அலுவலர், மோகனூர் -  7402606879, 04286-255238

வட்டார வளர்ச்சி அலுவலர், நாமகிரிப்பேட்டை - 7402606881,04287-240521

கல்வி அலுவலகம் எண்கள்:

முதன்மைக் கல்வி அலுவலர், நாமக்கல் -  7373002791, 04286-232094

மாவட்டக் கல்வி அலுவலர், நாமக்கல் -  9489900301, 04286-223762

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், நாமக்கல் -  9750982617, 04286-227236

சுகாதாரப்பணிகள்:

இணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், நாமக்கல் -  9444982673, 04286-222230

துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், நாமக்கல் -  9154155005, 04286-281424

தமிழ்நாடு மின்சார வாரியம்:

செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், நாமக்கல்  - 9445852390, 04286-221303

செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், பரமத்திவேலூர் - 9445852430, 04268-220610

செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், ராசிபுரம் -  9445852420, 04287-231014

செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், திருச்செங்கோடு -  9445852410, 04288-252900

செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், சங்ககிரி -  9445852250, 04283-240536.

நகராட்சி அலுவலகம்: 

நகராட்சி ஆணையர், நாமக்கல் - 7387396263, 04286-221001

நகராட்சி ஆணையர், ராசிபுரம் - 7397396258, 04287-222859

நகராட்சி ஆணையர், குமாரபாளையம் -  7397396259, 04288-261041

நகராட்சி ஆணையர், பள்ளிபாளையம் -  7397396255, 04288-240816

நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு -  7397396262, 04288-252310

நெடுஞ்சாலை துறை:

கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை),  நாமக்கல் - 9597880099, 04286-230351

பிற துறை அலுவலக எண்கள்:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் - 9499055947, 04286-222260

இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, நாமக்கல் - 9445032503, 04286-223770

தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), நாமக்கல் - 9445398750, 04286-281205

தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி), நாமக்கல் - 9566281409, 04286-280220

முன்னணி வங்கி மேலாளர் -  9443941389, 04286-221866

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) (பொறுப்பு) - 9445461775, 04286-280465

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), நாமக்கல் - 7402606852, 04286-280634

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) 7402606853 - 04286-281015

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), நாமக்கல் - 9445008144, 04286-281106

திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், நாமக்கல் - 9750912377, 04286-281341

Must Read : விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் குற்றால அருவி... அது எங்கிருக்கிறது, அங்கே எப்படி செல்வது?

பேரூராட்சிகள்:

உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), சேலம் - 9360801444, 0427-2413184

செயல் அலுவலர், ஆலாம்பாளையம் பேரூராட்சி - 8883100245, 04288-245339

செயல் அலுவலர், மல்லசமுத்திரம் பேரூராட்சி - 8883100249, 04288-287004

செயல் அலுவலர், மோகனூர் பேரூராட்சி - 8883100250, 04286-255370

செயல் அலுவலர், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி - 8883100251, 04287-240568

செயல் அலுவலர், படைவீடு பேரூராட்சி - 8883100252, 04283-254962

செயல் அலுவலர், பரமத்தி பேரூராட்சி - 8883100254, 04268-251721

செயல் அலுவலர், பாண்டமங்கலம் பேரூராட்சி -  8883100253,04268-230363

செயல் அலுவலர், பொத்தனூர் பேரூராட்சி - 8883100257, 04268-220527

செயல் அலுவலர், சேந்தமங்கலம் பேரூராட்சி - 8883100260, 04286-270317

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாவட்ட வழங்கல் அலுவலகம்:

வட்ட வழங்கல் அலுவலர், சேந்தமங்கலம் - 9445796437, 04286271127

வட்ட வழங்கல் அலுவலர், குமராபாளையம் - 9445796438, 04288264546

மாவட்ட வழங்கல் அலுவலர், நாமக்கல் - 9445000232, 04286281116

தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்), நாமக்கல் - 9445000233, 04286233701

வட்ட வழங்கல் அலுவலர், திருச்செங்கோடு - 9445000235, 04288252260

வட்ட வழங்கல் அலுவலர், ராசிபுரம் - 9445000234, 04287222929

வட்ட வழங்கல் அலுவலர், பரமத்திவேலூர் - 9445000236, 04268-221000

வட்ட வழங்கல் அலுவலர், கொல்லிமலை - 9445793436, 04286247555

வட்டார போக்குவரத்து அலுவலகம்: 

வட்டார போக்குவரத்து அலுவலர் (வடக்கு), நாமக்கல் - 9384808251, 04286-280885

வட்டார போக்குவரத்து அலுவலர் (தெற்கு), நாமக்கல் - 9384808255, 04286-275488

வட்டார போக்குவரத்து அலுவலர், திருச்செங்கோடு - 9384808259, 04288-282322,

வருவாய்துறை:

மாவட்ட வருவாய் அலுவலர், நாமக்கல் - 9445000910, 04286281103

தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி.), நாமக்கல் - 9445461743, 04286-280104

வருவாய் கோட்டாட்சியர், நாமக்கல் - 9445000431, 04286232101

வருவாய் கோட்டாட்சியர், திருச்செங்கோடு - 9445000432, 04288256000

வட்டாட்சியர், நாமக்கல் - 9445000543, 04286233701

வட்டாட்சியர், திருச்செங்கோடு - 9445000545, 04288252260

வட்டாட்சியர், குமாரபாளையம் - 9942057460, 04288-264546

வட்டாட்சியர், ராசிபுரம் - 9445000544, 04287-222840

வட்டாட்சியர், பரமத்திவேலூர் - 9445000546, 04268250099

Published by:Suresh V
First published:

Tags: Local News, Mobile phone, Namakkal