முகப்பு /நாமக்கல் /

தேசிய திருநங்கைகள் தின விழா.. நாமக்கல்லில் திருநங்கைகள் செய்த செயலால் நெகிழ்ந்த மக்கள்..

தேசிய திருநங்கைகள் தின விழா.. நாமக்கல்லில் திருநங்கைகள் செய்த செயலால் நெகிழ்ந்த மக்கள்..

X
தேசிய

தேசிய திருநங்கைகள் தின விழா

Namakkal News | நாமக்கல்லில் திருநங்கைகள் தின விழாவை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடிய திருநங்கைகள்.

  • Last Updated :
  • Namakkal, India

தேசிய திருநங்கைகள் தின விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள், மாவட்ட திருநங்கை கூட்டமைப்புதலைவர் அருணா நாயக் தலைமையில் சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு திருநங்கைகள் தினத்தை கொண்டாடினர்.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த விழாவில் நாமக்கல் நகர் பகுதிகளில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் யாசகம் எடுப்பவர்கள் ஆகியோர்களை அழைத்து வந்து அவர்களுக்கு மொட்டை அடித்து அவர்களை குளிக்க வைத்ததோடு புது துணி மாற்றியும் உணவு ஊட்டியும்திருநங்கைகள் தினத்தை கொண்டாடினர்.

top videos

    பின்னர் திருநங்கைகள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடுசமூக சேவை செய்தது பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு பாராட்டிக்களை பெற்றுத்தந்தது.

    First published:

    Tags: Local News, Namakkal