முகப்பு /நாமக்கல் /

ஜொலி ஜொலிக்கும் தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

ஜொலி ஜொலிக்கும் தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

X
தங்க

தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

Namakkal News | நாமக்கல் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

  • Last Updated :
  • Namakkal, India

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதன்படி, புகழ்பெற்ற நாமக்கல் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் வழக்கத்திற்கு மாறாகபக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் 500 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனை அடுத்து ஜொலி ஜொலிக்கும் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Local News, Namakkal