முகப்பு /நாமக்கல் /

ராசிபுரத்தில் ராமநவமியை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜை

ராசிபுரத்தில் ராமநவமியை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜை

X
விளக்கு

விளக்கு பூஜை

Namakkal News | நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மல்லூர் பகுதியில் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ராம நவமி பெருவிழாவையொட்டி நடைபெற்ற விளக்கு பூஜையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மல்லூர் பகுதியில் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ராமா நவமி பெரு விழாவானது வெகு சிறப்பா கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜை செய்து சீரடி சாய்பாபாவை வழிபட்டனர்.

ராமநாமியை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள சாய்பாபா உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆரத்தி நிகழ்ச்சியும், மகா திருவிளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெற்றது. ராமநாமி விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Namakkal