முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் நகரில் கோடை வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு பழரசம்

நாமக்கல் நகரில் கோடை வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு பழரசம்

X
காவலர்களுக்கு

காவலர்களுக்கு ஜுஸ்

Namakkal News : நாமக்கல் நகரில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் காவல்துறை சார்பில் பழரசம் வழங்கும் நிகழ்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.

  • Last Updated :
  • Namakkal, India

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலைப் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு குளிர்பானங்கள், பழரசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நாமக்கல்நகரில் போக்குவரத்து பிரிவில்முக்கிய சாலை சந்திப்புகள், சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு பழரசம், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    நாமக்கல் போக்குவரத்துக் காவல் பிரிவு ஆய்வாளர் ஷாஜகான் காவலர்களுக்கு பழரசம் கொடுத்துதுவக்கி வைத்தார். அரசின் உத்தரவு படி காவலர்களுக்கு கோடை காலம் முழுவதும் நாள்தோறும் பழரசம் வழங்கப்படும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Namakkal, Summer