Home /namakkal /

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு- ராசிபுரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் 23-ம் தேதி விழிப்புணர்வு முகாம்

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு- ராசிபுரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் 23-ம் தேதி விழிப்புணர்வு முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வரும் 23ம் தேதி தோட்டக்கலை திட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. இதில் பல்வேறு செயல்திட்டங்கள் மற்றும் சாகுபடி குறித்து விளக்கங்களும் அளிக்கப்பட இருக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rasipuram, India
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாரத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான அனைத்துத் கிராம ஒருங்கிணைந்த
    வேளாண் வளா்ச்த் திட்டட் த்தின் கீழ் 85-ஆா்.ஆா் குமாரபாளையம் , சிங்களாந்தபுரம், முருங்கப்பட்டி ஆகிய பஞ்சாயத்து கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

    சிங்களாந்தபுரம் கிராமத்தில் ஆகஸ்ட் 23-ல் தோட்டக்கலை திட்ட விழிப்புணா்வு முகாம் நடத்தப்படும். இதில் பழக்கன்றுகள், காய்கறி நாற்றுகள், சொட்டு நீா் பாசனம், காய்கறிப் பந்தல் அமைத்தல், அரசின் மானியத் திட்டங்கள், சாகுபடி செயல்திட்ட விளக்கங்கள் குறித்து விளக்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு தொடா்பு கொள்ள வேண்டிய உதவி தோட்டக்கலை அலுவலா்களின் தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம்.

    மு. கோபால் - 9842720999, இரா. பெரியசாமி - 9500616811, ரா. உமா
    மகேஸ்வரி-6379881004, மோ. மோனிகா- 8220518853, துணைதோட்டக்கலை அலுவலா் கே.சுப்ரமணியம் - 9842748135.

    கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் விழிப்புணா்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி