முகப்பு /நாமக்கல் /

ராசிபுரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி! 

ராசிபுரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி! 

X
மாதிரி

மாதிரி படம்

Namakkal News | நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது கனமழை பெய்த்து

  • Last Updated :
  • Namakkal, India

ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.பின்னர் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுப்பாளையம், பட்டணம்,சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

1 மணி நேரமாக கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயில் வாட்டி வதைத்த வந்த நிலையில் தற்போது பெய்த கனமழையால் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal, Weather News in Tamil