Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா.!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா.!

நாமக்கல் மின் தடை

நாமக்கல் மின் தடை

நாமக்கல்  மாவட்டம் ராசிபுரம் அருகே மெட்டாலா,   வளையப்பட்டி   ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை  (வியாழக் கிழமை 15 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மெட்டாலா, வளையப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக் கிழமை 15 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மெட்டாலா, வளையப்பட்டி ஆகிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: நாமக்கலில் பாரம்பரிய நெல் விதைகள் 50% மானியத்தில் விற்பனை- கிடைக்கும் இடங்கள் இதோ.! 

மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க நடைபெறவுள்ளது. இதனால் இதனை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.  பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மெட்டாலா, வளையப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: மெட்டாலா, பிலிப்பாக்குட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரிய கோம்பை, பெரப்பன்சோலை, பெரியகுறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர் கோம்பை உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

வளையப்பட்டி மின் தடை பகுதிகள்: வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர் மற்றும் ஒருவந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
Published by:Arunkumar A
First published:

Tags: Namakkal, Powercut, Tamilnadu news

அடுத்த செய்தி