முகப்பு /நாகப்பட்டினம் /

திருவாரூரிலிருந்து எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு ரதகாவடி எடுத்த பக்தர்கள்!

திருவாரூரிலிருந்து எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு ரதகாவடி எடுத்த பக்தர்கள்!

X
திருவாரூர்

திருவாரூர் எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு ரதகாவடி எடுத்த பக்தர்கள்

Etukkudi Murugan Temple | நாகை மாவட்டம் பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ரதகாவடி எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

  • Last Updated :
  • Thiruvarur, India

நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளது . இங்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் ரதகாவடி எடுத்துச் செல்வது வழக்கம் . இக்கோவிலில் பெளர்ணமி திருவிழா 10 நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.

இதனைத்தொடர்ந்து இந்த வருடம் சித்ரா பௌர்ணமி அடுத்து திருவாரூரில் மாங்குடி, மாவூர், தென்னவராயநல்லூர், கச்சனம், கொளப்பாடு, மணலி, திருநெய்ப்பேர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளிலிருந்தும், பால்காவடி, பன்னீர் காவடி, செடில் காவடி, மயில் காவடி, வேப்பிலை காவடி, அலகு காவடி, அலங்கார காவடி என பங்வேறு காவடிகளை சுமந்துசென்று தங்கள் வேண்டுதலை நேரத்திக்கடனாக செலுத்தினர்.

எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு ரதகாவடி எடுத்த பக்தர்கள்

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Nagapattinam, Tiruvarur