முகப்பு /மதுரை /

இத்தனை வகையான கட்டுமானங்கள் ரெடியாகுதா? - வேற லெவலை நோக்கி செல்லும் மதுரை!

இத்தனை வகையான கட்டுமானங்கள் ரெடியாகுதா? - வேற லெவலை நோக்கி செல்லும் மதுரை!

X
வேற

வேற லெவலை நோக்கி செல்லும் மதுரை

Madurai News : மதுரை மாநகரை வளர்ச்சி அடையக்கூடிய வகையில் பறக்கும் மேம்பாலங்கள், கட்டிடங்கள், நூலகம் போன்ற பலவகையான ப்ராஜெக்ட்டுகளின் தற்போதைய நிலவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • Last Updated :
  • Madurai, India

சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெரிய பெரிய மாநகரத்திற்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் இடம்தான் மதுரை மாநகரம். மதுரையின் வளர்ச்சிக்காக, இங்கே அடுத்தடுத்த ப்ராஜெக்ட் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. எந்தெந்த ப்ராஜெக்ட் எல்லாம் வருகிறது என்றும் எந்த மாதிரி தியான பிராசஸில் இருக்கின்றது என்று குறித்து இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் மிகவும் நீளமான பறக்கும் மேம்பாலமான மதுரை மொத்தம் மேம்பாலம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக மதுரை கள்ளக்குளத்தில் இருந்து ஊமச்சிக்குளம் பகுதியில் உள்ள மாறன் விளக்க வரை 612 கோடி மதிப்பீட்டில் 268 தூண்கள் கொண்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இங்கே, 98 சதவீதம் வேலைகள் முடிந்ததாக கூறப்படுகிறது.

ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்தில் இந்த வேலைகள் முடிந்து பால திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது இந்த பாலம் மட்டும் திறக்கப்பட்டால் மதுரை சிட்டி யில் போக்குவரத்து நெரிசல் குறைக்கக்கூடிய வகையிலும் மதுரை டு திருச்சிக்கு செல்லும் பயணி நேரத்தை 30 கிலோ மீட்டர் குறைக்கக்கூடிய வகையிலையும் அமையும்.

இதையும் படிங்க : வேதாளை கடற்கரையில் ரூ.10 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்.. அதிரடியாக செயல்பட்ட கியூபிரிவு போலீசார்!

அடுத்ததாக புதனத்தம் ரோடு பகுதியில் 114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகின்றது கலையரங்கம் பல்வேறு தளங்கள் கொண்டு கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்டமான கட்டிடத்திற்கு 99 கோடியும் குழந்தைகள் பெரியவர்கள் குரூப் தேர்வு எழுதுபவர்கள் வரலாறு திரைப்படத்துறை சம்பந்தமான புத்தகங்கள் வாங்குவதற்கு 10 கோடியும் கம்ப்யூட்டர் ஃபர்னிச்சர் என்ற பொருட்கள் வாங்குவதற்கு 5 கோடியும் ஒதுக்கீடு செய்து பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம் ஜூன் மாதம் திறக்கப்படும் என்று இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு ஏற்றார் போல் 95% பணிகள் முடிந்து விட்டதாகவும் சிறிய சிறிய வேலைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது 10 கோடி மட்டும் புத்தகத்திற்காக மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது எந்த மாதிரியான புத்தகங்கள் இந்த நூலகத்திற்கு வரும் என்பதை காட்டுகின்றது..

மதுரை பெரியார் பிறந்தவளே அருகில் 119 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் கட்டப்பட்டு வருவது என்றது நாம் அறிந்த ஒன்று மூன்றுக்கு மாறியாக கட்டக்கூடிய இந்த ஷாப்பிங் மாலில் 462 கடைகளும் தரைத்தளத்தில் 371 4 சக்கர வாகனங்களும் 4865 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளோடு கட்டுப்பட்டு வருகின்றது கட்டங்கள் கட்டப்பட்டு பெயிண்ட் அடிக்கும் வேலைகள் முடிக்கப்பட்டாலும் இன்னும் சிறிது வேலைகள் இருப்பதால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த ஷாப்பிங் மால் திறக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தரை பாலமான ஒப்புலா படித்துறை பாலத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக இடித்து மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது தற்பொழுது இந்த பணிகள் முழுமையாக முடிந்து போக்குவரத்திற்கு தயாராகி உள்ளது. சித்திரைத் திருவிழாவிற்கு இந்த மேம்பாலம் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

top videos

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகில் புதியதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது இந்த கட்டிடம் பிரத்தியோகமாகவே அறுவை சிகிச்சை பிரிவிற்காக கட்டப்பட்டு வருகின்றது கொடுத்த ஜப்பான் பேங்க் ஜெய்கா நிறுவனம் மற்றும் மூலமாகத்தான் இந்த மருத்துவமனை பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகின்றது இந்த மருத்துவமனை கட்டிடங்களின் வேலைகள் பாதி முடிக்கப்பட்டதாகவும் மீதி கட்டப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

    First published:

    Tags: Local News, Madurai