Home /madurai /

சிம்புவின் வெந்து தணிந்தது காடு.. மதுரைகாரங்க ரிவ்யூ

சிம்புவின் வெந்து தணிந்தது காடு.. மதுரைகாரங்க ரிவ்யூ

வெந்து

வெந்து தணிந்தது காடு - மதுரைகாரங்க ரிவ்யூ

Vendhu Thanindhathu Kaadu | பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து மதுரைவாசிகள் தெரிவித்த கருத்துக்களை இத்தொகுப்பில் காணலாம்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள  வெந்து தணிந்தது காடு  திரைப்படம் குறித்து மதுரை ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்களை தற்போது காணலாம்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான்  இசையில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு  திரைப்படம் மக்களின் பெருத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று (செப் 15) வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் தற்போது வரை நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது, மேலும் இதற்கு முன்னர் பெரும் வெற்றி பெற்ற வின்னை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா திரைப்படங்களிலும் இதே ஜி. வி. எம் , ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு கூட்டணி இருந்தது இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்தது.



இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில்  தமிழகமெங்கும் படம் வெளியாகி தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்திரைப்படம் எப்படி இருக்கு என அறிய விரும்பி மதுரை தங்கரீகல் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்கள் பாசிட்டிவ் ஆக உள்ளது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Actor Simbhu, Local News, Madurai, Movie review

அடுத்த செய்தி