ஹோம் /மதுரை /

மதுரையில் நாளைய மின் தடை பகுதிகள் - இதில் உங்கள் ஏரியா இருக்கா?

மதுரையில் நாளைய மின் தடை பகுதிகள் - இதில் உங்கள் ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

Madurai District | மதுரை மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை நாட்டார்மங்கலம் துணை மின்நிலைய பகுதியில் நாளை (06-12-2022)) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

அப்போது, கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : தேனியில் குருவாக இருக்கும் சிவன்... நாகதோஷம் நீக்கும் தீர்த்ததொட்டி முருகன் கோயில்.!

மின் தடை பகுதிகள்:

நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown