முகப்பு /மதுரை /

மதுரையில் பவர் கட்.. நாளை இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு! உஷார் மக்களே..

மதுரையில் பவர் கட்.. நாளை இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு! உஷார் மக்களே..

மதுரையில் மின்தடை 

மதுரையில் மின்தடை 

Madurai powerut | மதுரையில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் நாளை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரைக்கும் மாத பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மதுரை மாவட்டம் மின் வாரியம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாப்பாக்குடி, வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசாபுரம், பெருங்குடி, அழகப்பன் நகர், மண்டேலா நகர், போஸ்டல் பயிற்சி கல்லூரி, காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு ,ஏர்போர்ட் குடியிருப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், பேரையூர் நகர் பகுதி, பி தொட்டியப்பட்டி, சாலி சந்தை, சிலை மலை, கூவலாபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, பாரப்பத்தி, தும்மநாயக்கன்பட்டி, சாத்தூர் நகர் பகுதி, பழைய செம்பட்டி, அத்திப்பட்டி, மைனுத்தம்பட்டி, பண்டாரி, அணைக்கரைப்பட்டி, வண்டு புலி, வாழை தோப்பு, பகுதிகள் போன்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படுகிறது.

உசிலம்பட்டி, ஏழுமலை, சூழபுரம், உலைப்பட்டி, அய்யம்பட்டி, எம் கல்லுப்பட்டி, அதிகாரிப்பட்டி, துல்லு குட்டி நாயக்கனூர், தி இராமநாதபுரம், கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளப்பட்டி, கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப்பட்டி, கோட நாயக்கன்பட்டி, ராஜா பட்டி, எபெருமாள் பட்டி, மானூத்து சின்ன கட்டளை, சேடப்பட்டி, குப்பல் நத்தம், எஸ் கோட்டைப்பட்டி, கணவாய் பட்டி, சந்தை பட்டி, அயோத்திப்பட்டி, அல்லிகொண்டம், பொம்பனம்பட்டி, கண்ணியம் பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டையா பட்டி, ஆவலசேரி, கே ஆண்டிப்பட்டி, வீராணம் பட்டி, தொட்டனம்பட்டி, சலுப்பட்டி, ஜம்பலபுரம், கேட்டுவார்பட்டி, பேரையூர், சாத்தூர், அத்திப்பட்டி, அணைக்கரைப்பட்டி, மெயின் நத்தம் பட்டி போன்ற பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க | மதுரை மக்களுக்கு குட்நீயூஸ்.. மினி பீச்சில் தொடங்கியது படகு சவாரி!

கிளையூர், கீழவளவு, செமினி பட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமி பட்டி, சாத்தமங்கலம், வெள்ளநாயக்கன்பட்டி, உறங்கான்பட்டி, வலையப்பட்டி, குறிச்சி பட்டி, பெருமாள் பட்டி, தர்மத்தானா பட்டி, வெள்ளலூர், நாயக்கன்பட்டி, பொய்க்கரைப்பட்டி, கள்ளந்திரி, அழகாபுரி, அழகர்கோவில், திருமோகூர், ராஜகுபீரம், புது தாமரைப்பட்டி, மங்களபுரம், வி என் சிட்டி, வளையப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை மின்சாரம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown