முகப்பு /மதுரை /

மதுரை மக்களே அலெர்ட்... முக்கிய பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

மதுரை மக்களே அலெர்ட்... முக்கிய பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

மின் தடை

மின் தடை

மதுரை தல்லாகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஏப்.25-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது

  • Last Updated :
  • Madurai, India

மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு காரணமாக நாளை (ஏப்.25-ம் தேதி) மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மதுரை தல்லாகுளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட  பகுதியில் நாளை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தல்லாகுளம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் நாளை (ஏப்.25-ம் தேதி) காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மதுரை தல்லாகுளம் துணை மின் வாரியம் அறிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி நாளை மின் விநியோகம் தடை செய்யும் பகுதிகளின் விபரம் பின்வருமாறு:-

மதுரை அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, மாநகராட்சி அலுவலகம், எஸ்.பி.ஐ., குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலா நகர், மருத்துவக் கல்லுாரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லுாரி, அரசு மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக் கண்மாய் தெரு, எச்.ஏ.கான் ரோடு, இ2 இ2 ரோடு, ஓ.சி.பி.எம்.உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Madurai, Power cut