முகப்பு /மதுரை /

கரண்ட் போனாலும் இனி கவலை இல்லை.. மதுரையில் சோலார் பொருட்கள் வாங்க இந்த கடைக்கு போங்க..

கரண்ட் போனாலும் இனி கவலை இல்லை.. மதுரையில் சோலார் பொருட்கள் வாங்க இந்த கடைக்கு போங்க..

X
மாதிரி

மாதிரி படம்

Solar Lights : மின் தடை என்றாலும் இனி கவலைப்பட தேவியில்லை, சோலாரில் செயல்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் மதுரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

சோலார் சிஸ்டம் என்பது சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கும் ஒரு முறையாகும். இந்த சோலார் சிஸ்டம் மூலம். நமது வீடுகளில் மின் சாதனை பொருட்களை பயன்படுத்தி, மின் தடை நேரங்களில் ஏற்படும் சிரமத்தை தவிர்த்துவிடலாம்.

லைட், ஃபேன், டார்ச் லைட், கார்டன் லைட், ஸ்ட்ரீட் லைட், டேபிள் லைட் என விதவிதமாக சோலார் மூலமாக பயன்படுத்தக்கூடிய வீட்டு உபயோக பொருட்கள் நம் வீடுகளில் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இதற்காகவே மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பிரகாஷ் கிரீன் எனர்ஜி மூலமாக சோலார் மூலமாக பயன்படுத்தி கூடிய அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சோலார் பொருட்கள்

குழந்தைகள் இளைஞர்கள் படிக்கக் கூடிய ஸ்டடி டேபிள்களுக்கு ஏற்றவாறு 4 வகையான ஸ்டடி லைட்டுகள், எப்.எம். ரேடியோ, செல்போனில் சார்ஜ் ஏற்றுதல், ஹெட்செட் பயன்படுத்துதல் என பல்வேறு ஸ்பெசிபிகேஷன் உடன் இந்த லைட்டுகள் உள்ளன. மேலும், போர்டபிள் ஃபேன், வீடுகளில் மாற்றக்கூடிய சிறிய அளவிலானடியூப் லைட்போனில் சார்ஜ் ஏறத்தும் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோலார் மூலமாக பயன்படுத்தப்படும் ஸ்ட்ரீட் லைட்டும், வீடு தோட்டங்களை அழகாக காட்டுவதற்கான கூம்பு வடிவில் கார்டன் லைட் என பலவகையான லைட்கள் தாயரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முழுக்க முழுக்க சோலார் மூலமாகவே இயங்கக்கூடியவை. இவ்வாறு பல்வேறு வகையான பொருட்கள், பல்வேறு வசதிகளுடன் மதுரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

First published:

Tags: Local News, Madurai