முகப்பு /மதுரை /

மதுரையில் பவர்கட்.. இன்று இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

மதுரையில் பவர்கட்.. இன்று இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

மதுரை மின் தடை

மதுரை மின் தடை

madurai Power Cut : மதுரையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று மதுரை மாவட்டம் மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புலபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோடு, ராமமூர்த்தி ரோடு, லாஜபதிராய் ரோடு,ரோடு சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு. லேடி டோக் கல்லுாரி ரோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்பு நிதி, ஏ.ஐ.ஆர்.குடி யிருப்பு, நியூ டி.ஆர்.ஓ., காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதுார் வண்டிப்பாதை மெயின் ரோடு, எல்லீஸ் நகர் மெயின் ரோடு, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 - 7 தெரு, டி.பி.ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 2வது தெரு, எஸ்.டி.சி., ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க | மதுரையை கலக்கும் ஆட்டோ செயலி..! பொதுமக்களை கவரும் வைகை மீட்டர் ஆட்டோக்கள்..!

மேலும், மதுரை ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரோஸ் கோர்ஸ் காலனி, ஜவஹர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு, டீன் குவார்ட், காமராஜர் நகர் 1 - 4 தெரு, எச்.ஏ.கான் ரோடு, கமலா 1, 2 தெரு, சித்ரஞ்ச வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப் பணித்துறை அலுவலகம், கண்மாய் மேல தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு. ஆத்திக்குளம், குறிஞ்சி நகர், பலாமி குடியிருப்பு, பழங்காநத்தம், சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷன் வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரிணி வளாகம், வசுதரா குடியிருப்புகள், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளிவீதி, மேலமாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேல மாசி வீதி பிள்ளையார் கோயில் ஆகிய பகுதி மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown