முகப்பு /மதுரை /

மதுரையில் பவர்கட்.. இன்று இந்த பகுதிகளில் எல்லாம் மின் தடை அறிவிப்பு!

மதுரையில் பவர்கட்.. இன்று இந்த பகுதிகளில் எல்லாம் மின் தடை அறிவிப்பு!

மதுரையில் மின்தடை 

மதுரையில் மின்தடை 

Madurai powercut | மதுரையில் இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டத்தின் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மதுரை மாவட்டம் மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்தடை செய்யப்படும் பகுதிகள், பட்டணம், வெள்ளரிப்பட்டி, அரும்பனுார், மலையாண்டிபுரம், புதுப்பட்டி,தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்குத்தெரு, மருதுார், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிப்பட்டி, காயாம்பட்டி போன்ற பகுதிகளிலும்,

உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர்,

களிமங்கலம், சக்குடி, விளத்துார், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனுார், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்துார், முத்துப்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி,அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம்,செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லட்சுமிபுரம்,வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர்,இடையபட்டி, எட்டி மங்கலம், சென்னகரம்பட்டி,மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, அரிட்டாபட்டி, ஆலம்பட்டி, சேக்கிபட்டி, அ.வல்லாளபட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி,

கொட்டகுடி, சாணிபட்டி, புலிப்பட்டி, கொட்டாம்பட்டி,

top videos

    சின்னகொட்டாம்பட்டி, மணல்மேட்டுப்பட்டி, பாரதிபுரம், உதினிபட்டி, பள்ளபட்டி, வெள்ளமலைப்பட்டி,பொட்டப்பட்டி, நெடுமலை, வெள்ளிமலை, குருவார்பட்டி, சிலம்பக்கோன்பட்டி, வலையங்குளம் போன்ற பல்வேறு பகுதிகளில் மின்தடை இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown