ஹோம் /மதுரை /

மதுரையில் (ஜன., 28) நாளை மின்தடை பகுதிகள் விபரம்

மதுரையில் (ஜன., 28) நாளை மின்தடை பகுதிகள் விபரம்

மதுரையில் மின்தடை பகுதிகள்

மதுரையில் மின்தடை பகுதிகள்

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை ஜனவரி 28 மதுரையில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை ஜனவரி 28 மதுரையில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இது தொடர்பான செய்தியை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

  மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணா நகர், சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புலபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோடு, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய் ரோடு, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி.ரோடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வருங்கால வைப்பு நிதி குடியிருப்பு, ஏ.ஐ.ஆர்., குடியிருப்பு.

  நியூ டி.ஆர்.ஓ.காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதுார் வண்டிப்பாதை மெயின் ரோடு, கஸ்டம்ஸ் காலனி, புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் குடியிருப்பு, கலெக்டர் பங்களா, ஜவஹர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர் கோவில் ரோடு, டீன் குவார்ட்டர்ஸ், காமராஜர் நகர் 1 - 4 தெருக்கள், எச்.ஏ.கான் ரோடு, கமலா 1,2 தெருக்கள், சித்தரஞ்சன் வீதி,

  வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மகால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு.

  தல்லாகுளம், மூக்கப்பிள்ளை தெரு, ஆர்.எஸ்.என்.மெயின் ரோடு, உழவர் சந்தை பகுதி, கிருஷ்ணாபுரம் காலனி,

  விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், சொக்கநாதபுரம், பூக்கடை, பழைய நத்தம் ரோடு, ஏ.ஐ.ஆர். பிள்ளையார் கோயில், ஆத்திகுளம், நாராயணபுரம், பேங்க் காலனி, கங்கை தெரு, குறிஞ்சி நகர், குடிசை மாற்று வாரியம், பலாமி குடியிருப்பு பகுதிகள்.

  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை

  கீழையூர், கீழவளவு, செமினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியா மங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர், தர்மதானபட்டி ஆகிய பகுதியில் மின் தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை

  Published by:Suresh V
  First published:

  Tags: Madurai, Power cut