Home /madurai /

மதுரையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை

மதுரையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை

MADURAI : மதுரையின் முக்கிய பகுதிகளில் நாளை (செப்டம்பர் 17) பராமரிப்பு பணி காரணமாக மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MADURAI : மதுரையின் முக்கிய பகுதிகளில் நாளை (செப்டம்பர் 17) பராமரிப்பு பணி காரணமாக மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MADURAI : மதுரையின் முக்கிய பகுதிகளில் நாளை (செப்டம்பர் 17) பராமரிப்பு பணி காரணமாக மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை அரசரடி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராமநகர், எச்.எம்.எஸ்.காலனி, டோக்நகர் 1-16 தெரு, தேனி மெயின் ரோடு, விராடிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உசி மெயின் ரோடு, இ.பி. காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், கோச்சடை கிராமம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் மின்தடை செய்யப்பட உள்ளது

இதையும் படிங்க: மதுரை யானைக்கல் சுல்தான் உணவகம்.. இங்க என்ன ஸ்பெஷல்?

இதேபோல, கனரா பாங்க், ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ். காலனி ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, மேலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே மேலூர், தெற்குதெரு, கல்லம்பட்டி, டி.வல்லாளப்பட்டி, பெரிய சூரகுண்டு, சின்னசூரகுண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், நாவினிப்பட்டி, கொட்டகுடி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி