ஹோம் /மதுரை /

மதுரை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் தடை - உங்கள் பகுதி இருக்கிறதா?

மதுரை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் தடை - உங்கள் பகுதி இருக்கிறதா?

மின் தடை

மின் தடை

Madurai District | மதுரை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டத்தில் நாளை (03-12-2022) பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மகாத்மா காந்தி நகா் மற்றும் திருப்பாலையில் நாளை பாரமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் சார்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்தடை பகுதிகள்:

விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், வள்ளுவா் காலனி , கலைநகர், வ.உ.சி நகர், குரு நகர், ஜே.என். நகர், ஜே.கே. நகர், காலாங்கரை, மூவேந்தா் நகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என்று தெவிக்கப்பட்டுள்ளது.

Must Read : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

அதேபோல சென்ட்ரல் பேங்க் காலனி, பூந்தமல்லி நகர், மீனாம்பாள்புரம், முடக்கத்தான், ஆலங்குளம், எஸ்.வி.பி.நகர், திருப்பாலை, பாரத் நகர், கிருஷ்ணா நகர், கோபாலபுரம், ஐயப்பன்

நகர், திலக் நகா், ஸ்ரீநகா், எழில் நகர் மற்றும் அய்யாவு தேவர் நகர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மதுரை கிழக்கு மின் பகிர்மான பகுதிகள்:

ஒத்தக்கடை, நசிங்கம், வௌவால் தோட்டம், வேளாண்மைக் கல்லூரி, ராஜகம்பீரம், திருமோகூா்,அம்மாபட்டி , காளிகாப்பான், வீரபாஞ்சான், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், பெருங்குடி மற்றும் புதுதாமரைப்பட்டி அகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown