ஹோம் /மதுரை /

கணிசமாக உயர்ந்த பூக்களின் விலை.. மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் எவ்வளவு விற்பனையாகிறது தெரியுமா?

கணிசமாக உயர்ந்த பூக்களின் விலை.. மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் எவ்வளவு விற்பனையாகிறது தெரியுமா?

X
மதுரை

மதுரை

Pongal Sale : பொங்கல் பண்டிகை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மதுரை மாட்டுத்தாவணியில் மதுரை மல்லி விலை உயர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரைனாலே மதுரை மல்லிகை பூ தான். உலக அளவில் மதுரை மல்லிக்கு என தனி மவுசு இருக்கிறது. இதற்கு காரணம் மதுரை மல்லியின் மனம் மற்றும் தன்மைன்னு சொல்றாங்க. மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையும் மல்லிகை மற்றும் மதுரை மல்லி பூவின் விலை ஏறுவதும், இறங்குவதும் வழக்கம்.

தற்போது பொங்கல் பண்டிகை அதிக பனிப்பொழிவு காரணமாக மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் மதுரை மல்லி ₹3000-லிருந்து ரூ.3,800 வரை விற்பனையாகிறது. மேலும் பிச்சி முல்லை 2500க்கும், சம்பங்கி 200க்கும், பட்ரோஸ் 300க்கும், செவ்வந்தி 200க்கும், செண்டு மல்லி 120க்கும் மற்ற பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Pongal 2023