முகப்பு /மதுரை /

அம்மாடியோவ்.. மதுரை மல்லி விலை இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்!

அம்மாடியோவ்.. மதுரை மல்லி விலை இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்!

X
மதுரை

மதுரை பூ மார்க்கெட்

Madurai jasmine price | மதுரையில் பூக்களின் வரத்து குறைவு காரணமாக மதுரை மல்லிகை பூ இன்று 3000 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் பூக்களின் வரத்து குறைவு காரணமாக மதுரை மல்லிகை பூவின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

மதுரை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது மதுரை மளிகை தான் மதுரை மல்லிகள் மல்லிக்கென உலக அளவில் எப்பொழுதும் தனி மவுசு உள்ளது இதற்கு காரணம் மதுரை மல்லியின் நறுமணம் மற்றும் தன்மை என்ன சொல்றாங்க.

மதுரை தேனி விருதுநகர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையும் மல்லிகை மதுரை மல்லியாகும் மதுரையில் பூக்களின் விலை ஏறுவதும் இறங்குவதும் வழக்கம் தான் அந்த வகையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைவு காரணமாகவும் மதுரை மல்லிகை பூவின் விலை காலை 2500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலை 3000வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் முல்லை 1800 முதல் 2500 வரைக்கும் பிச்சி 1500 லிருந்து 2000 வரைக்கும் கனகாம்பள்ளி எல்லோருக்கும் சம்பங்கி 100க்கும் பட்டன் ரோஸ் 150 க்கும் அரளி 150 க்கும் செவ்வந்தி 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

First published:

Tags: Jasmine, Local News, Madurai