Home /madurai /

மதுரையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

மதுரையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Avaniapuram, India
    மதுரை மாவட்டம் அவனியாபுரம், சோழவந்தான், தனியாமங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    மதுரை மாவட்டம் அவனியாபுரம், சோழவந்தான், தனியாமங்கலம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அவனியாபுரம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அவனியாபுரம், பிரசன்னா காலனி 1 முதல் 9ஆவது தெரு, பைபாஸ் சாலை, வள்ளலானந்தபுரம், ஜே.ஜே. நகா், வைக்கம் பெரியாா் நகா்,
    சுற்றுச்சாலை, சந்தோஷ் நகா், வைகை வீதிகள், காமராஜா் நகா், பாப்பாகுடி, வெள்ளக்கல், பா்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகா், மண்டேலா நகா், காவலா் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவா் நகா், விமான நிலைய குடியிருப்பு.

    சோழவந்தான் (காலை 10 முதல் மாலை 5 மணி வரை):

    சோழவந்தான் நகா் பகுதிகள், தச்சம்பத்து , இரும்பாடி, மீனாட்சி நகா், மேலக்கால், தாரப்பட்டி, மேலமட்டையான், கீழமட்டையான், கச்சிராயிருப்பு, நாராயணபுரம், திருவேடகம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம், குருவித்துறை, அய்யப்பநாயக்கன்பட்டி , சித்தாதிபுரம்.

    தனியாமங்கலம் (காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை):

    கீழையூா், கீழவளவு, கொங்கம்பட்டி, செமினிபட்டி, முத்துத் சாமிபட்டி, தனியாமங்கலம், உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி , வெள்ளநாயகம்பட்டி, தா்மதானப்பட்டி, சாத்தமங்கலம், சருகுவலையபட்டி, வெள்ளலூா், கோட்டநத்தம்பட்டி , பெருமாள்பட்டி சுற்றுவட்டார பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி