முகப்பு /செய்தி /மதுரை / மதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாளின் சிறப்புகள் என்ன?

மதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாளின் சிறப்புகள் என்ன?

மதுரை மீனாட்சி

மதுரை மீனாட்சி

பாகற்காய் மண்டபத்தில் வீற்றிருந்து மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள் மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரை மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரும், தங்க பல்லாக்கில் வரும் நிகழ்வு நடைபெற்றது. அவர்கள் இருவரும், பாகற்காய் மண்டபத்தில் வீற்றிருந்து மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மாலை வரை இந்நிகழ்வு நடைபெறுகிறது.

இன்றைய தினம் என்ன சிறப்பு என்பது பற்றி விளக்குகிறது வீடியோ

First published:

Tags: Madurai, Madurai Chithirai Festival