ஹோம் /மதுரை /

46 ஆண்டுகளாக மதுரைக்காரங்களுக்கு ஃபேவரைட் இந்த பர்மா இடியாப்பக்கடை..!!

46 ஆண்டுகளாக மதுரைக்காரங்களுக்கு ஃபேவரைட் இந்த பர்மா இடியாப்பக்கடை..!!

பர்மா

பர்மா இடியாப்ப கடை

Madurai Latest News : மதுரை கீழ மாசி வீதியில் சுமார் 46 வருடங்களாக இயங்கி வரும் பர்மா இடியாப்ப கடை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரை கீழ மாசி வீதியில் அமைந்துள்ள பர்மா இடியாப்ப கடை, சுமார் 46 வருடங்களாக இயங்கி வருகிறது. 1976ல் இதனை தொடங்கிய தேவிகா என்ற பெண், முதலில் நடைபாதையில் இடியாப்பம் விற்க தொடங்கி பின்பு அதில் தனக்கு கிடைத்த வருமானத்தை கொண்டு வெற்றிகரமாக கடை வைத்து 46 வருடங்களாக நடத்தி வருகிறார்.

1976 இல் நடைபாதை வியாபாரமாக தொடங்கப்பட்டு இன்று தனது விடா முயற்சியின் காரணமாக மதுரையில் இன்று இவருக்கு சொந்தமாக 10 இடியாப்ப கடைகள் இயங்கி வருகின்றது.

பர்மா இடியாப்ப கடை

மதுரை கீழமாசிவீதி கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனைக்கு எதிராக தேவிகா தொடங்கிய இந்த கடை தான் முதன் முதலில் தொடங்கப்பட்ட கடையாகும்.

பர்மா இடியாப்ப கடை

இவருடன் சேர்த்து இந்த பெண்மணியின் உறவினர்கள் இணைந்து கடைகளை பார்த்துக்கொள்கின்றனர்.

பர்மா இடியாப்ப கடை

பர்மா இடியாப்ப கடையை தொடர்பு கொள்ள விரும்பினால் 9944385873, 9843753444, 0452 2335873 என்ற எண்களில் அழைக்கலாம்..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai