முகப்பு /செய்தி /மதுரை / மதுரையில் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

மதுரையில் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் சோதனை

மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் சோதனை

Hospital IT Raid | சோதனை நடைபெறும் மருத்துவமனைகளில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் வடமலையான் மருத்துவமனை, கடந்த சில ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. அதன்பேரில், மதுரை பீ.பி.குளம், சொக்கிகுளம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் காலை 10 மணி முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர்

இதையும் படிங்க: “நந்தினிகளின் உயரங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளம்..!” - முதலமைச்சர் ஸ்டாலின்

top videos

     கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து சோதனை நடைபெறும் மருத்துவமனைகளில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    First published:

    Tags: Income Tax raid, Madurai