ஹோம் /மதுரை /

மின்துறை அதிகாரிகளிடம் குறைகளை சொல்லவேண்டுமா? - மதுரை மக்களே இந்த வாய்ப்பை பயன்டுத்திக்கோங்க..

மின்துறை அதிகாரிகளிடம் குறைகளை சொல்லவேண்டுமா? - மதுரை மக்களே இந்த வாய்ப்பை பயன்டுத்திக்கோங்க..

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Madurai District News | மதுரை வடக்கு மின்பகிர்மான கோட்டத்திற்குட்பட்ட நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நவம்பர் 3 ஆம் தேதி (வியாழக்கிழமை)  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை வடக்கு மின்பகிர்மான கோட்டத்திற்குட்பட்ட நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 3ஆம் தேதி (வியாழக்கிழமை) செயற்பொறியாளர் முன்னிலையில்காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திகுளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர் மேலமடை உள்பட வடக்கு கோட்ட மின்நுகர்வோர்கள் தங்கள் கோரிக்கைகளை அளிக்கலாம்.

Must Read : கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

கூட்டமானது மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் செயற்பொறியாளர் முன்னிலையில் நடைபெறுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரிலோ மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இப்பகுதி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: EB Bill, Local News, Madurai