ஹோம் /மதுரை /

மதுரை மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Madurai Power Cut Areas | மதுரை மாவட்டத்தில் நாளை செவ்வாய் கிழமை ஆனையூர், எல்லீஸ்நகர், சமயநல்லூர், ஒத்தக்கடை ஆகிய துணை மின் நிலையங்களில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டத்தில் செவ்வாய் கிழமை ( நவம்பர் 8) ஆனையூர், எல்லீஸ்நகர், சமயநல்லூர், ஒத்தக்கடை ஆகிய துணை மின் நிலையங்களில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆனையூர் துணை மின் நிலையம் 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தப்படும் இடங்கள்:

கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐ.ஒ.சி. நகர், ரெயிலார் நகர், சங்கீத்நகர், சொக்கலிங்கநகர், கூடல்நகர் 1 முதல் 13 தெருக்கள், அகில இந்திய வானொலி நிலையம் மெயின்ரோடு, செல்லையாநகர் முழுவதும் ஆனையூர் செக்டார் (1, 2), ஜெ.ஜெ. நகர், சஞ்சீவிநகர், சாந்திநகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தர் சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை, விசாலாட்சி மில் காலனி, பரவை மார்க்கெட்.

அவனியாபுரம் துணை மின்நிலையத்தில், காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் நிறுத்தப்படும் இடங்கள்:

பாப்பாகுடி, வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், போஸ்டல் பயிற்சி கல்லூரி, காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு, குரங்குதோப்பு, ஆண்டவர்.

எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தப்படும் இடங்கள்:

எல்லீஸ்நகர் மெயின்ரோடு, டி.என்.எச்.பி. அபார்ட்மெண்ட், டி.என்.எஸ்.சி.பி. அபார்ட்மெண்ட், போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மகபூப்பாளையம், அன்சாரிநகர் 1 முதல் 7-வது தெருவரை, டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், போடி லைன், சித்தாலாட்சிநகர், ஹேப்பி ஹோம், 1 மற்றும் 2-வது தெரு, எஸ்.டி.சி. ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேசன், வசந்த் நகர், ஆண்டாள்புரம், அக்ரிணி அபார்ட்மெண்ட், வசுதரா அபார்ட்மெண்ட், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்காதோப்பு மற்றும் மேலமாசி வீதி, பிள்ளையார் கோவில்.

Must Read : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

சமயநல்லூர் துணை மின் நிலையத்தில், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தப்படும் இடங்கள்:

சமயநல்லூர், தேனூர், கட்டபுளிநகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மென்ட், பரவைமெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை, அலங்காநல்லூர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மதுரை ஒத்தக்கடை மற்றும் நாட்டார்மங்கலம் துணை மின்நிலையங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி மின் நிறுத்தப்படும் இடங்கள்:

ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லூரி. அம்மாப்பட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி ஆகிய பகுதிகளும், நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown