ஹோம் /மதுரை /

வாடிப்பட்டியில் ரூ.5.38 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை.!

வாடிப்பட்டியில் ரூ.5.38 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை.!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வாடிப்பட்டி ஒழுங்முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் ரூ.5.38 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய்களை விற்பனை கொண்டு வருகின்றனர்.

  இந்நிலையில், நேற்று தேங்காய் மறைமுக ஏலத்திற்கு, 25 விவசாயிகள் மொத்தம் 68,460 தேங்காய்களைக் கொண்டு வந்திருந்தனா்.

  அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.12.50 க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதன்படி, மொத்தம் 5,35,975-ரூபாய்க்கு தேங்காய் வா்த்தகம் நடந்தது. மேலும், விவசாயிகள் 1,031 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது.

  இதில் அதிகபட்சமாக ரூ.84-க்கும் குறைந்தபட்சமாக ரூ.60.10-க்கும் ஏலம் எடுக்கப்பட்டு மொத்தம் ரூ.77,749-க்கு கொப்பரை வர்த்தக ஏலம் நடந்தது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Madurai